dhilluku-dhuddu-photos-images-39522இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணி புரிந்த ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துவரும் புதிய படம் ‘சர்வர் சுந்தரம்’. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

அதிகம் படித்தவை:  2016ல் ரிலீஸ் ஆன படங்களில் முதல் நாள் வசூலில் இடம்பிடித்த டாப் 5 படங்கள்

இவரது இசையில் உருவாகியிருக்கும் ஒரு பாடலுக்கு நடிகர் சந்தானம், முருகன் காவடி நடனமாடியுள்ளார். அஷோக் ராஜன் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். படம் வெளியானதும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவரும் என சொல்லப்படுகிறது. வைபவி ஷண்டிலியா என்பவர் இதில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.