சந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு படம் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.ஒரு மாஸ் ஹீரோவிற்கு எப்படி ஓப்பனிங் இருக்குமோ அதே அளவிற்கு இந்த படத்திற்கும் இருந்தது.

முதல் நாள் மட்டும் இப்படம் ரூ 3.7 கோடி வசூல் செய்திருந்தது.இப்படம் ஒரு வார முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ 15 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.