சந்தானம் தற்போது முழு நேர ஹீரோவாகிவிட்டார். பலரும் இவருக்கு ரொமான்ஸ் வரவில்லை, டான்ஸ் வரவில்லை என்று கூறினாலும் தில்லுக்கு துட்டு பாக்ஸ் ஆபிஸ் பேசியவர்கள் வாயை அடைத்துள்ளது.

அதிகம் படித்தவை:  படத்துக்காக காவடி எடுத்த சந்தானம்!

இப்படம் முதல் நாளே தமிழகம் முழுவதும் ரூ 3.77 கோடி வசூல் செய்துள்ளதாம், கிட்டத்தட்ட இவை சிவகார்த்திகேயன், சிம்பு படங்களின் முதல் நாள் வசூலுக்கு நிகரானவை.ஒரு காமெடியனாக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் சந்தானம் வெற்றி பெற்றுவிட்டார்.