fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இவர் தாங்க இந்தியாவிற்கான சிறந்த நம்பர் 4 பேட்ஸ்மேன் – சொல்கிறார் நம்ம தயாநிதி அழகிரி.

Sports | விளையாட்டு

இவர் தாங்க இந்தியாவிற்கான சிறந்த நம்பர் 4 பேட்ஸ்மேன் – சொல்கிறார் நம்ம தயாநிதி அழகிரி.

தன் தாத்தா, அப்பா அரசியலில் ஜாம்பவான்கள் என்றாலும் தனக்கான இடத்தை தானே முயன்று பெற்றவர். மிக குறுகிய காலத்தில் நம் கோலிவுட்டில் சிறந்த விநியோகிஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தை “க்லவுட் நயன் மூவிஸ்” வாயிலாக பெற்றவர் தயா அழகிரி . தமிழ்ப்படம் மற்றும் மங்காத்தா என்றுமே இவரின் ட்ரேட் மார்க் தான்.

தயா அழகிரி ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர். அதுவும் இந்திய கிரிக்கெட் மற்றும் அதனை சார்ந்த விஷயங்கள் பலவற்றை சமீபகாலம் டீவீட்டி வருகிறார்.

இம்முறை நாம் கப் ஜெயிக்காமல் வெளியேறியதற்கு மத்திய வரிசை சொதப்பத்தியே காரணம் என வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Shreyas Iyer

இந்நிலையில் ஷ்ரேயஸ் ஐயர் தான் சிறந்த நம்பர் 4 . இந்திய அணியில் அவரை சேர்த்து, நான்றாக வளர்த்துவிட வேண்டும் என ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Sports | விளையாட்டு

அதிகம் படித்தவை

To Top