fbpx
Connect with us

இந்தியா ஆஸி போட்டியில் இருந்து விலகிய இந்திய வீரர். காரணம் இது தான்.

News | செய்திகள்

இந்தியா ஆஸி போட்டியில் இருந்து விலகிய இந்திய வீரர். காரணம் இது தான்.

இந்திய ஆஸ்திரேலியா விளையாடும் ஒரு நாள் தொடர் வரும் ஞாயிறு அன்று நம்ப சென்னையில் தொடங்குகிறது.

ஸ்ரீலங்காவுடனான தொடரில் சிறப்பாக விளையாடிய ஷிகார் தவான், டெஸ்ட் போட்டிகளில் தொடர்நாயகன் விருதை பெற்றார். 4 இன்னிங்சில் 358 ரன்கள் விளாசினார். பின் கடைசி ஒரு நாள் போட்டி, மற்றும் டி 20 யில் விளையாடாமல், தன் அம்மாவுடன் இருப்பதற்காக கிளம்பிவிட்டார்.

இந்நிலையில் ஆஸ்சியுடன் நடக்கும் ஐந்து போட்டிகளில் இருந்து முதல் மூன்று போட்டிகளுக்கு மட்டும் தனக்கு விடுப்பு வேண்டும் என்று பிசிசிஐ இடம் கேட்டுக்கொண்டார். உடல் நிலை சரி இல்லாத தன் மனைவியுடன் இருப்பதற்காக அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top