தமிழகமே கொண்டாடுகிற ஹீரோக்களில் ஒருவர் விஜய் இவருக்கு  ரசிகர்கள்  உலகெங்கும் இருக்கிறார்கள் நடிகர் விஜய் சிறியவர் பெரியவர் என்று பாகுபாடு இன்றி பழகுபவர் அதனால் விஜய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.

ஆனால் விஜய் மட்டும் அவர்களில் வித்தியாசமானவர். தன்னை விட வயது குறைந்த நடிகர்கள், மார்க்கெட் வேல்யூவே இல்லாத நடிகர்களுடன் கூட மனமார்ச்சர்யம் இல்லாமல் பழகுவார். அப்படியிருப்பவருக்கு தனுஷ் உதவியதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்?

vijay_dhanush

கடந்த சில வாரங்களுக்கு முன் பெப்ஸி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டதல்லவா? மெர்சல் பட வேலைகள் நின்றுவிடுமோ என்கிற அச்சம் தொற்றிக்கொண்டதாம் விஜய்க்கு. டப்பிங் வேலைகள் பாதிக்கப்படுகிற சூழல். டப்பிங் பணியாளர் வேலை செய்ய தயாராக இருந்தும், ஸ்டூடியோ திறந்திருக்க வேண்டுமே? அந்த நேரத்தில்தான் தனுஷின் அலுவலகத்திலேயே இயங்கி வரும் ஸ்டூடியோவை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கதவை திறந்துவிட்டாராம் தனுஷ்.vijay-dhanush

தனுஷ் உதவியால்தான் படபிடிப்பு முடிந்து டீசர் வந்தது,ஊரே ஸ்டிரைக் பீதியிலிருக்க, மெர்சல் டப்பிங் மட்டும் எவ்வித தடங்கலுமின்றி நடந்தது. வாழ்க நட்பு!