Tamil Cinema News | சினிமா செய்திகள்
ராமனை தேடிய சீதையாக மாறிய தர்ஷா குப்தா புகைப்படங்கள்.. அதுக்குன்னு இப்படி ஒரு கிளாமர் தேவையா!
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா. இவர் சின்னத்திரை தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். செந்தூரப்பூவே, மின்னலே போன்ற தொடர்களில் தர்ஷா குப்தா நடித்திருந்தார்.
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இவருக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைத்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்தப் படங்கள் சரியாக போகாததால் அதன்பின்பு இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வராமல் போனது.
Also Read : நெஞ்சில் குத்திய டாட்டூவை ஓப்பனாக காட்டிய தர்ஷா குப்தா.. குடும்ப குத்துவிளக்கு நா இல்ல
அச்சு அசல் சீதா போலவே இருக்கும் தர்ஷா குப்தா

Dharsha-Gupta
இதனால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏராளமானோர் ஃபாலோ செய்கின்றனர். இந்த புகைப்படங்கள் ஏதாவது இயக்குனர்களின் கண்களில் பட்டு படவாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தர்ஷா குப்தா இவ்வாறு புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக சிலர் கூறி வருகின்றனர்.
ஆற்றில் நீர் எடுக்கும் தர்ஷா

Dharsha Gupta
Also Read : ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சி காட்டிய தர்ஷா குப்தா.. ஐஸ்கட்டி போல் உறைந்து போன ரசிகர்கள்
தற்போது சீதா கோலத்தில் ருத்ராட்ச மாலையுடன் ஆற்றில் தண்ணீர் எடுப்பது போன்ற புகைப்படத்தை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ளார். போட்டிருப்பது சீதா வேஷம் என்றாலும் இதில் கிராமராக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இராமனை தேடும் சீதா

Dharsha Gupta
Also Read : தொடையழகி ரம்பாவை தூக்கி சாப்பிட்ட ருத்ர தாண்டவம் தர்ஷா.. குட்டி டிரஸ்ஸில் அதிரும் இணையதளம்
