Tamil Cinema News | சினிமா செய்திகள்
சன்னி லியோன் இல்லாத குறையை நீங்கதான் தீர்க்கணும்.. ஈர துண்டுடன் செந்தூரப்பூவே தர்ஷா
சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகளுக்கு இணையாக புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மீரா மிதுன், ரம்யா பாண்டியன், சிவானி இவர்கள் வரிசையில் தற்போது தர்ஷா குப்தா இணைந்துள்ளார்.
மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட தர்ஷா தற்போது சென்னையில் வசித்து வருகிறார். விஜய் டிவியின் பிரபல சீரியலான செந்தூரப்பூவேயில் வில்லியாக நடித்து வருகிறார். முள்ளும் மலரும் சீரியலிலும் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.
லாக் டவுன் சமயத்தில் விடாமல் அடாவடியாக கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து பட வாய்ப்புகளை தேடியுள்ளார். அப்படி அப்லோட் செய்ததால் பலன் கிடைத்துள்ளதாம்.
தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம் ரெமோ சினிமாஸ் தயாரிப்பில் அடுத்து எடுக்கக்கூடிய படத்தில் இவர் கதாநாயகியாக நடிப்பதாகவும் பிரபல நடிகர் கதாநாயகனாக நடிக்க போவதாகவும் அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
4 மணி ஆனால் சிவானி இறக்கிவிடும் புகைப்படங்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக, தர்ஷா குப்தா கவர்ச்சியை அள்ளி வீசி வருகிறார். தற்போது நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

dharsha-gupta-cinemapettai
