Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

சி எஸ் கே ஜெர்ஸி, லுங்கி என விசில் போட்டு அசத்தும் செந்தூரப்பூவே தர்ஷா குப்தா

சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகளுக்கு இணையாக புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஷிவானி நாரயணன் தொடர்ந்து தர்ஷா குப்தா இதில் லேட்டஸ்ட் வரவு.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமான நடிகைகள் பிரியா பவானி சங்கர், வாணிபோஜன் வரிசையில் தற்போது இடம் பிடிக்க துடித்து வருகிறார் தர்ஷா.

புடவையில் வெவ்வேறு விதமாக கவர்ச்சி வழங்குவது அவரது ஸ்டைல். ஜன்னல், கதவு வைச்ச ஜாக்கெட் டு ஜாக்கெட்டே இல்லாமல் போட்டோஸ் பதிவிடுவார்.

dharsha gupta

இது ஐபிஎல் சீசன் ஆச்சே எல்லோ டி ஷர்ட், லுங்கி கூலிங் க்ளாஸ், விசில் அடிப்பது என அட்டகாசம் செய்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

dharsha gupta

இந்த போட்டோஸ் லைக்ஸ் குவித்து வருகின்றது. இந்த நேரத்தில் சி எஸ் கே சூப்பர் ஆக விளையாட தர்ஷாவை லக்கி மாஸ்காட் ஆகிடுவாங்க போல.

Continue Reading
To Top