Photos | புகைப்படங்கள்
மில்க் பியூட்டி ஹன்சிகாவிற்கே டஃப் கொடுத்த தர்ஷா குப்தா.. மார்டன் வரிக்குதிரையாக மாறிய கவர்ச்சி புகைப்படங்கள்
பட வாய்ப்புக்காக ஓவர் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் தர்ஷா குப்தா.
சினிமாவில் கவர்ச்சியை காட்டினால் தான் பட வாய்ப்புகளை பெற முடியும் என இளம் நடிகைகள் கண்மூடித்தனமாக நம்புகின்றனர். இதனால் சோசியல் மீடியாவே திணறும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுகின்றனர். அதிலும் இளசுகளின் மில்க் பியூட்டியான ஹன்சிகா திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்.
அவருக்கு டஃப் கொடுக்கும் விதமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு என்ட்ரி கொடுத்த தர்ஷா குப்தாவும் ஓவர் கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுகிறார். அதிலும் இப்போது பிளாக் அண்ட் ஒயிட் நிற உடையில் மார்டன் வரிக்குதிரையாகவே மாறி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மார்டன் வரிக்குதிரையாகவே மாறி தர்ஷா குப்தா

dharsha-gupta-1-cinemapettai
Also Read: காதலர் தினத்திற்கு படுமோசமான புகைப்படம் வெளியிட்ட தர்ஷா.. அடுத்த சன்னி லியோன் நீங்க தான்
இதில் தர்ஷா தனது முழு அழகையுமே காண்பித்து இளசுகளை கண்டமாக்குகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். அதன் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார்.
பிளாக் அண்ட் ஒயிட் நிற உடையில் கவர்ச்சி தூக்கலான தர்ஷா

dharsha-gupta-2-cinemapettai
அதன்பின் இவர் ருத்ரதாண்டவம் என்ற படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றார். பின்பு திகில் திரைப்படமான ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து வேறு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்காததால், அடுத்தடுத்த ப்ராஜெக்ட் கிடைக்க வேண்டும் என மார்டன் வரிக்குதிரையாகவே மாறி வாய்ப்பு தேடுகிறார்.
மில்க் பியூட்டி ஹன்சிகாவிற்கே டஃப் கொடுத்த தர்ஷா

dharsha-gupta-3-cinemapettai
Also Read: மார்க்கெட் போன நடிகைக்கு வலை வீசும் காமெடி நடிகர்.. முத்த காட்சிகளுக்கு கொடுக்கும் டார்ச்சர்
