யோகி பாபுவின் படத்திற்கு இவ்வளவு போட்டியா.! தர்மபிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை தட்டிச் சென்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம்

முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் முழுக்க முழுக்க காமெடியில் உருவாகும் திரைப்படம் தர்மப்பிரபு, இந்த திரைப்படத்தை ராக்லைன் புரொடக்ஷன் நிறுவனத்தின் மூலம் ரங்கநாதன் தயாரித்து வருகிறார்.

படத்தில் கருணாகரன், ரமேஷ் திலக், ராதாரவி, ஆகியோர்கள் நடித்துள்ளார்கள், இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக தான் உருவாகி வருகிறது, சமீபகாலமாக யோகிபாபு காமெடி மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருவதால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் யோகி பாபுவின் தர்ம பிரபு படத்தை பல போட்டிகளுக்கு இடையே

dharmaprabhu
dharmaprabhu

பிரபல சன் தொலைக்காட்சி நிறுவனம் சாட்டிலைட் உரிமையை அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளது.

Leave a Comment