விஜய் சேதுபதி நடிப்பில் தர்மதுரை ரசிகர்களிடன் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் விஜய் சேதுபதி திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்துள்ளது.

அதிகம் படித்தவை:  என்னால் நஷ்டம் ஏற்பட கூடாது - விஜய்சேதுபதி செயலால் அதிர்ந்த படக்குழு

இப்படம் சென்னையில் மட்டும் தற்போது வரை சுமார் 2.95 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாம்.

ஏற்கனவே இந்த படம் சூப்பர் ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிட்டது. விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் இது மூன்றாவது ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது