fbpx
Connect with us

Cinemapettai

பிரம்மாண்டமாக வெளியாகும் யுவன்சங்கர் ராஜாவின் தர்மதுரை பாடல்கள் !

பிரம்மாண்டமாக வெளியாகும் யுவன்சங்கர் ராஜாவின் தர்மதுரை பாடல்கள் !

dharmadurai-yuvanshankar-rajaசீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தர்மதுரை. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

வைரமுத்து வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இசை விழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் எனவும் இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top