Connect with us
boomerang-movie

தர்மதுரை படம் மற்றும் இசை வெளியிடு எப்போது ? வெளிவந்த அறிவிப்பு !

தர்மதுரை படம் மற்றும் இசை வெளியிடு எப்போது ? வெளிவந்த அறிவிப்பு !

Dharmadurai-Music-Release-Date-விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’, ‘சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்கள் தொடர்ந்து வெற்றி படங்களாக அமைந்தது. தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்மதுரை’. இப்படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தின் இசையை வரும் மே மாதம் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. யுவன்சங்கர் ராஜாவின் இசையில் அமைந்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top