அம்மா, சின்னம்மா,மோடி என அனைவரையும் மரணமாய் கலாய்க்கும் யோகிபாபு ‘தர்மபிரபு’ டீசர் இதோ.!

நடிகர் யோகி பாபு சிறு சிறு காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முழு நேர காமெடி நடிகராக வளர்ந்து விட்டார், பரட்டை முடியும் பருமனான உடல் எடையும் கொண்ட இவர் ஒருவரி காமெடியில் கலக்குவார்.

இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் தர்மபிரபு இந்த திரைப்படத்தில் யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் எமதர்மன் வேடமிட்டு மிகவும் அசத்தலாக நடித்துள்ளார் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

Leave a Comment