fbpx
Connect with us

Cinemapettai

தர்மதுரை பிரம்மாண்ட முதல் நாள் வசூல் – விஜய் சேதுபதிக்கு இது தான் அதிகம் !

தர்மதுரை பிரம்மாண்ட முதல் நாள் வசூல் – விஜய் சேதுபதிக்கு இது தான் அதிகம் !

விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று தர்மதுரை படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இப்படம் தமிழ்நாடு முழுவதும் 300 திரையரங்குகள் வரை ரிலிஸாகியுள்ளது, இதுவரை வெளிவந்த விஜய் சேதுபதி படங்களிலேயே இவை தான் பிரமாண்ட ஓப்பனிங் கொடுத்துள்ள படமாம்.

எப்படியும் முதல் நாள் ரூ 3 கோடி வரை தர்மதுரை வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top