Tamil Cinema News | சினிமா செய்திகள்
சட்டையை கழட்டி மோசமான போஸ் கொடுத்த ராஜா ராணி பட நடிகை.. சூட்டை கிளப்பும் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் தொகுப்பாளராகவும் குணச்சித்திர நடிகையாகவும் வலம் வருபவர் தன்யா பாலகிருஷ்ணன்.
தற்போது தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இவரது படங்களில் பெரும்பாலும் டபுள் மீனிங் வசனங்கள் பதினெட்டு ப்ளஸ் படக்காட்சிகள் போன்றவை அதிகம் இடம்பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் அடக்க ஒடுக்கமாக இருந்த தன்யா பாலகிருஷ்ணன் இவ்வளவு கவர்ச்சி நடிகையாக மாறி விட்டாரா என அனைவரும் மூக்கின்மேல் விரல் வைத்துள்ளனர்.
அந்த அளவுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

DhanyaBalakrishna
இந்த முறை அனைத்தையும் தாண்டி வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு பட்டன் போடாமல் பல இளைஞர்களின் மனதை பதம் பார்த்து விட்டார்.

DhanyaBalakrishna
