Videos | வீடியோக்கள்
ஹரிஷ் கல்யாணுக்காக அனிருத் பாடியுள்ள பெப்பியான “I Want A Girl ” பாடல் லிரிகள் வீடியோ
தனுசு ராசி நேயர்களே – இப்படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண். ஹீரோயின்களாக ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்ரபவர்த்தி நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் அசிஸ்டன்ட் ஆக இருந்தவர். (சந்தான பாரதி அவர்களின் மகன்). இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிக்கிறது.
ஜிப்ரான் இசை அமைக்கும் இப்படத்தில் கு. கார்த்திக் எழுதிய பாடலின் லிரிகள் வீடியோ வெளியாகி உள்ளது. அனிருத் மற்றும் ஜிப்ரான் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
