fbpx
Connect with us

Cinemapettai

“தனுசு ராசி நேயர்களே” படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணையும் இரண்டு இளம் ஹீரோயின்கள் யார் தெரியுமா ? போட்டோ உள்ளே ! நீங்க கலக்குங்க (பிக்) பாஸ்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

“தனுசு ராசி நேயர்களே” படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணையும் இரண்டு இளம் ஹீரோயின்கள் யார் தெரியுமா ? போட்டோ உள்ளே ! நீங்க கலக்குங்க (பிக்) பாஸ்.

‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ;படங்கள் இளசுகள் மத்தியில் நல்ல ரீச், ஹரிஷ் கல்யாணின் நடிப்பையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தனுசு ராசி நேயர்களே படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிக்கிறது. ஜிப்ரான் இசை. இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் அசிஸ்டன்ட் ஆக இருந்த சஞ்சய் பாரதி (சந்தான பாரதி அவர்களின் மகன்) இப்படத்தை இயக்குகிறார்.

ஹீரோயின்களாக ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்ரபவர்த்தி நடிக்கின்றனர்.

ரியா சக்ரபவர்த்தி MTV யில் வீடியோ ஜாக்கியாக இருந்தவர். அதன் பின் தெலுங்கு, ஹிந்தி சினிமா என நடித்துவிட்டு தற்பொழுது தமிழில் அறிமுகமாகிறார்.

ரெபா மோனிகா ஜான் மலையாள சினிமாவில் அறிமுகமானவர். தமிழில் ஜருகண்டி படத்தில் நடித்தவர், தற்பொழுது தளபதி 63 யில் நடித்து வருகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top