Tamil Cinema News | சினிமா செய்திகள்
காமிக்ஸ் ஸ்டைலில் புதிய போஸ்டருடன் முக்கிய தகவலை வெளியிட்ட வட சென்னை தனுஷ்.
வட சென்னை
பொல்லாதவன் , ஆடுகளம் தொடர்ந்து வெற்றிமாறன் தனுஷ் இணையும் படம். மூன்று பகுதிகளாக எடுக்க திட்டமிட்டுள்ளார். Coming of age , காங்ஸ்டர் ட்ராமா இப்படம். இந்நிலையில் படம் அக்டொபர் 17 ரிலீசாகிறது. வுண்டர் பார், லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் இணைந்து இப்படத்தை வெளியிடுகின்றனர். அதிரடி ஆக்ஷன். க்ரோதம், நம்பிக்கை துரோகம் என்று இப்படம் காங்ஸ்டர் உலகில் நம்ம கூட்டி செல்ல உள்ளது.

Vada Chennai anbu
Anbu is the anchor
சென்சார் போர்டு எந்தவித வெட்டும் இல்லமால் A செர்டிபிகேட் கொடுத்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை ஹீரோ அன்பு கதாபாத்திரத்தை வைத்து புதிய டீஸர் வெளியாகும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் தனுஷ்.
#vadachennai #oct17 .. 6 more days to go #anbu .. “ Anbu is the anchor “ teaser today evening. pic.twitter.com/Ve2xwy1n56
— Dhanush (@dhanushkraja) October 11, 2018
காமிக் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட போட்டோ நல்ல ரீச் ஆகியுள்ளது.
