fbpx
Connect with us

தனுஷ் வாழ்க்கையை திருப்பிப்போட்ட நாள் இன்று?

News / செய்திகள்

தனுஷ் வாழ்க்கையை திருப்பிப்போட்ட நாள் இன்று?

தனுஷ் இன்று இந்திய அளவில் பெரிய நடிகராகிவிட்டார். தற்போது ஹாலிவுட் படத்தில் கூட நடித்து வருகின்றார். ஆனால், இவர் நடிக்க வந்த போது இவர் மீதான விமர்சனம் அனைவரும் அறிந்ததே.

மிகவும் மோசமான வார்த்தைகள் தனுஷை கேரவனில் அமர்ந்து அழும் நிலைக்கு கொண்டு வந்தது, ஆனால், தன் இரண்டாவது படத்திலேயே பேசியவர்கள் வாயை எல்லாம் அடைத்தார்.

காதல் கொண்டேன் செல்வராகவன் இயக்கிய முதல் படம், தனுஷ் சோலோ ஹீரோவாக கலக்கிய முதல் படம், யுவனின் மிரட்டல் இசையால் பட்டித்தொட்டியெல்லாம் படம் பட்டையை கிளப்பியது.

அந்த வருடத்தின் அதிக வசூல் செய்த படங்கள் காதல் கொண்டேனும் இடம்பெற்றது, இன்றுடன் காதல் கொண்டேன் வெளிவந்து 14 வருடம் ஆகிவிட்டது, இதை அவருடைய ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top