நடிகர் தனுஷ்க்கு தொடர்ந்து பல பிரச்சனைகளும், சர்ச்சைகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. எல்லாவற்றையும் சந்தித்தாலும் படத்தில் மிகவும் பிசியாக தான் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் என் பிள்ளை என உரிமை கொண்டாடிய வழக்க உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆனால் வழக்கு தொடர்ந்த தம்பதிகள் மேல் முறையீடு செய்வதாகவும் கூறினர். இதனால் தனுஷின் அப்பா அந்த வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு.

2002 இல் காணாமல் போனார் என்கிறார்களே அப்படியெனில் எப்படி படத்தில் அதுவும் ஒரே வருடத்தில் நடிக்கமுடியும். மேல் முறையீடு செய்தாலும் சட்டப்படி சந்திப்பேன், எதிர்கொள்வேன் என தனுஷின் அப்பா இயக்குனர் கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.