Tamil Cinema News | சினிமா செய்திகள்
தயாரிப்பு நிறுவனத்தால் தனுஷ்க்கு வந்த பெரும் தலைவலி! அதிர்ச்சி தகவல்.
தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனத்தை சில நாட்கள் கைவிடுவதாக தகவல் கிடைத்துள்ளது.
Published on
தனுஷ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஓய்வா ?
தனுஷ் நடிப்பில் சமிபத்தில்வெளியான மாரி-2 திரைபடம்நல்ல்வரவேற்பைபெற்றது. இந்த படத்தில் வந்த ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவியது. இவர் சினிமா உலகில் ஏகப்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார். இவர் சினிமாவில் இயக்குனர்,தயாரிப்பாளர் மற்றும் பாடகர் போன்ற தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

dhanush
இவர் தனது தயாரிப்பில் வேலையில்லா பட்டதாரி,காக்க முட்டை, மாரி-2 ம்,எதிர்நீச்சல் போன்ற படங்களை தயாரித்து உள்ளார். இவர்தனக்கு பழக்கமான ஒருவரை நம்பி தயாரிப்பு நிறுவனத்தை கொடுத்துள்ளார். அதனால் சில படங்கள் வசூல்ரீதியாக பிரச்னையை சந்தித்தது.
அதனால் தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனத்தை சில நாட்கள் கைவிடுவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இந்த தகவல் பற்றிய அதிகாரபூர்வ தகவல் கிடைக்கவில்லை.
