Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாரி மூன்றாம் பாகம் தொடங்குமா ? தனுஷ் வைக்கும் சஸ்பென்ஸ் !
மாரி 2
தனுஷ் இயக்குனர் பாலாஜி மோகன் கூட்டணியில் வெளி வந்து சூப்பர் ஹிட் அடித்த படம். தர லோக்கல் டானாக தனுஷ். அவரது கைத்தடிகளாக ரோபோ ஷங்கர் மற்றும் கல்லூரி வினோத் கலக்கியிருப்பர்.

maari 2
இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் தொடக்கி ஜரூராக நடந்த வந்தது. முன்பை விட இரட்டிப்பு பாரம்மாண்டத்தில் உருவாகியுள்ளது. இந்த பார்ட்டில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ், ப்ரேமம் புகழ் சாய் பல்லவி, விஷ்ணுவர்தனின் தம்பி கிரிஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Maari 2
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவு பெற்றுவிட்டது. இந்த தகவலை தனுஷ் தன் ட்விட்டர பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தான் மிகவும் அனுபவித்து , என்ஜோய் செய்து நடித்த கதாபாத்திரம் மாரி. மறுபடி மாரியாக மாற காத்திருக்கிறான் என்று ட்விஸ்ட் வைத்துள்ளார் அந்த ஸ்டாட்ஸ்சில்.
And that’s a wrap for #maari2 .. loved being maari once again. Can’t wait to be maari again. A character I enjoy and cherish playing. #tharalocal #senjuruven thank you @directormbalaji @omdop @Sai_Pallavi92 @Actor_Krishna @ttovino @thisisysr Robo and Vinod.
— Dhanush (@dhanushkraja) August 10, 2018
ஆகமொத்தத்தில் வசூல் வேட்டை நடத்தும் பட்சத்தில் கட்டாயம் மூன்றாம் பாகம் வருமென்றே தோன்றுகிறது.
It’s a wrap for #Maari2! Had so much fun bringing this character to life on screen again with the ever awesome @dhanushkraja Sir! #Maari rocks! ✊?? Will miss him! Till next time ? pic.twitter.com/wQXX7Uttey
— Balaji Mohan (@directormbalaji) August 11, 2018
அதே போல இயக்குனரும் தன் டீவீட்டில், அடுத்த முறை தொடங்கும் வரை, மாரியை மிஸ் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
