ரஜினிக்காக தனுஷ் இப்படியெல்லாம் செய்வாரா?

நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டாரின் மருமகன் தனுஷ் என்பது பலருக்கும் தெரியும். தான் ஒரு இயக்குனரும் கூட என்பதை தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி படத்தின் மூலம் நிரூபித்து விட்டார்.

தற்போது ரஜினியை வைத்து காலா படத்தையும் தயாரித்து வருகிறார் தனுஷ். பா.பாண்டி படத்தில் ராஜ் கிரணின் இளமை கால வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார்.

தற்போது காலா படத்தில் ரஜினியின் இளமைக்கால ரோலில் தனுஷ் தான் நடிக்க இருக்கிறார் என சில தகவல் சுற்றிவருகிறது. விரைவில் ரஞ்சித் இது பற்றி என்ன சொல்கிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments

comments