தனுஷ் யார் மகன்- அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்

தனுஷ் சில மாதங்களாக பெரிய பிரச்சனையில் இருந்தார். அதாவது தனுஷ் எங்களுடைய மகன் என்று கதிரேசன், மீனாட்சி என்ற தம்பதி ஒரு வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அந்த வழக்கு சம்பந்தமாக தனுஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.

தற்போது இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி இன்று தம்பதி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ரத்து செய்துள்ளனர்.

இந்த செய்தி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

 

Comments

comments