Connect with us
boomerang-movie

தொடர்ந்து மோத தயாரான தனுஷ்,விஜய் சேதுபதி? எப்படி தெரியுமா?

News | செய்திகள்

தொடர்ந்து மோத தயாரான தனுஷ்,விஜய் சேதுபதி? எப்படி தெரியுமா?

தனுஷ் தயாரித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தின் மூலம் சூப்பர் ஹிட் பட நாயகனாக மாறிய விஜய்சேதுபதி, அடுத்து தனுஷின் ‘வடசென்னை’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தனுஷுடன் ஒருபுறம் நட்பை வலுப்படுத்தி வரும் நிலையில், இன்னொரு புறம் தனுஷ் படங்களுக்கு எதிராக மோதவும் முடிவெடுத்துள்ளார்.

தனுஷின் ‘தொடரி’ ரிலீஸ் ஆகவுள்ள ஆகஸ்ட் 12ஆம் தேதி விஜய்சேதுபதியின் ‘தர்மதுரை’ படமும், தனுஷின் கொடி’ ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் செப்டம்பர் 2ஆம் தேதி விஜய்சேதுபதியில் ‘ரெக்க’ படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. தனுஷுடன் இருமுறை மோதும் விஜய்சேதுபதி தாக்குப்பிடிப்பாரா? என்பதை பொறுத்டிருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top