fbpx
Connect with us

Cinemapettai

விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் படத்திற்கு தடை..! அதிர்ச்சியில் கோலிவுட்

dhanush-vijay

News | செய்திகள்

விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் படத்திற்கு தடை..! அதிர்ச்சியில் கோலிவுட்

விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் படமும் வெளிவர சிக்கலில் உள்ளது. தனுஷ் நடிப்பில் பல நாட்களாக வெளிவராமல் இருக்கும் திரைப்படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் சிந்துபாத்.

கௌதம் வாசுதேவ் மேனன் முதல்முறையாக தனுஷை வைத்து இயக்கிய படம். பண்ணையாரும் பத்மினி மற்றும் சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் தான் சிந்துபாத் படத்தின் இயக்குனர் ஆவார்.

தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படங்களை ஒரே நிறுவனம்(Vansan Movies
K Productions) தான் தயாரித்துள்ளது இந்த நிறுவனம்தான் பாகுபலி-2 தமிழில் வெளியிட்டது.

பாகுபலி தயாரிப்பாளருக்கும் இந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கும் 17 கோடி பண பிரச்சனை ஏற்பட்டதால் தற்போது பாகுபலி திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஹைதராபாத்தில் வழக்கு ஒன்றைத் கொடுத்துள்ளார்.

அதனால் இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top