Tamil Cinema News | சினிமா செய்திகள்
வடசென்னை ரன்னிங் டைம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!
Published on
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் வடசென்னை இந்த திரைப்படம் வருகின்ற ஆயுதபூஜைக்கு வெளியாக இருக்கிறது, இந்த படத்தை மூன்று பாகங்களாக வெளியாகும் என அறிவித்திருந்தார்கள்.

vada chennai
வடசென்னை படத்தில் தனுஷுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் ஆண்ட்ரியா சமுத்திரக்கனி அமீர் என பலர் நடித்துள்ளார்கள், படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார், சமீபத்தில் வெளியாகி பிரம்மா வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
வடசென்னை படத்தில் வன்முறைகள் அதிகமாக இருப்பதால் சென்சார் குழு A சான்றிதழ் வழங்கி உள்ளது மேலும் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஆகும், இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர், ஆனால் படம் விறுவிறுப்பாக செல்லும் நேரம் போவதே தெரியாது என படக்குழு அறிவித்துள்ளது.
