Tamil Cinema News | சினிமா செய்திகள்
வடசென்னை முதல் நாள் வசூல்.! பாக்ஸ் ஆபிசை தினறவைக்க போகிறதா.? வசூல் விவரம் இதோ
15 வருட கனவு இன்று தான் நினைவாகிருக்கிறது உலகம் முழுவதும் வடசென்னை திரைப்படம் வெளியாகியுள்ளது, இயக்குனர் வெற்றிமாறன் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கிறார், வடசென்னை படத்தில் தனுஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

vada-chennai
அதுமட்டுமில்லாமல் படத்தில் நடித்த அனைவரின் கதாபாத்திரங்களும் மக்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது, இந்த நிலையில் முதல் நாள் வசூல் எவ்வளவு வரும் என தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
எப்பொழுதும் தமிழ் படம் உலகம் முழுவதும் வெளியானால் வெளிநாடுகளில் மட்டும் ஒரு நாள் முன்கூட்டியே வெளியாகிவிடும் என்று வெளிநாடுகளிலும் நல்ல விமர்சனங்களைப் பெற்ற இந்த திரைப்படம் ஒரு நாள் முடிவில் 29 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் இதுவரை வெளி ஆகிய தனுஷ் படங்களில் இந்த படத்திற்கு தான் வசூல் அதிகம் என கூறுகிறார்கள்
