dhanushதனுஷ் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர் மட்டுமின்றி இன்னும் 2 முக்கியமான கதாபாத்திரங்கள் உள்ளதாம்.

இதில் நடிக்க விஜய் சேதுபதி, ஜீவாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. விஜய் சேதுபதி எப்படியும் சம்மதிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.ஆனால், ஜீவா இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார் என கூறுப்படுகின்றது.

அதிகம் படித்தவை:  Samsung Galaxy J7 Max கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகின!

மேலும் இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாரயணன் கமிட் ஆகியுள்ளனர்.