Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து ட்ராக் லிஸ்ட் வெளியானது.! இதோ விவரம்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் வடசென்னை இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு வருகிற 23-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது இந்த நிலையில் இந்த படத்தின் ட்ராக் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

dhanush
சந்தனா என்று தொடங்கும் பாடலைகா.பாலசந்தர் மற்றும் கானா பாலா பாட இந்த பாடலை கானா பாலா எழுதியுள்ளார்.கார்குழலி கடவாயே என்ற பாடலை விவேக் எழுத, இந்த பாடலை ஸ்ரீராம், விஜய் நரேன், அனந்து, சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமார் ஆகியோர் பாடியுள்ளனர்.
கோவிந்தம்மாவல்ல’ என்ற பாடலை தனுஷ் பாட, ரோகேஷ் எழுதியுளார். எப்படியெம்மா’ என்ற பாடலை சிந்தை ரவி எழுதி பாடியுள்ளார். ‘என்னடி மாயாவி நீயே’ என்ற பாடலை சித்ஸ்ரீராம் பாட, விவேக் எழுதியுள்ளார்.மடியில நிற்கிற மான்குட்டி’ என்ற பாடலை கானாபாலா எழுதி அவரும் தீ என்பவரும் பாடியுள்ளனர்.
‘மதியா சேரலையா’ என்ற பாட்லை அறிவு எழுதி பாடியுள்ளார். அலங்கார பந்தல்’ என்ற பாடலை தோலக் ஜெகன் எழுதி பாடியுள்ளார்.
