Tamil Cinema News | சினிமா செய்திகள்
வடசென்னை படத்தின் சென்சார் ரிப்போர்ட்டே இப்படினா.! படம் எப்படி இருக்கும்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படம் வட சென்னை இந்த திரை படம் எப்போது ரிலீசாகும் என பல ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார், ஏனென்றால் நீண்ட காலமாக இந்த திரைப்படம் எடுத்து வருகிறார்கள் சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் மற்றும் மேக்கிங் வீடியோக்கள் அனைத்தும் ரசிகரிடம் வைரல் ஆனது.

vada chennai
தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இந்த திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளார்கள் இதற்கு முன் எத்தனை ஆடுகளம் படத்தில் இணைந்து பல தேசிய விருதுகளையும் பெற்றார்.
இந்த நிலையில் தற்போது வட சென்னை படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது வடசென்னை படத்திற்கு சென்சார் குழு A சான்றிதழ் கொடுத்துள்ளது படத்தில் நிறைய வன்முறைகள் காட்சிகள் இருப்பதால் இந்த சான்றிதழ் கிடைத்திருக்கும் என பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
#Vadachennai comes with its raw, gritty, uncut intensity to the theatres from 17th October, censored ‘A’. #oct17 #anbu
— Dhanush (@dhanushkraja) October 9, 2018
