fbpx
Connect with us

அசுரனாக தயாராகும் தன் போட்டோவை அப்லோட் செய்த தனுஷ்.

Videos | வீடியோக்கள்

அசுரனாக தயாராகும் தன் போட்டோவை அப்லோட் செய்த தனுஷ்.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன் ஆடுகளம் வடசென்னை என மூன்று படங்களுமே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது இந்நிலையில் வடசென்னை இரண்டாம் பாகம் துவங்குவதற்கு முன் இவர்கள் அடுத்த படத்தில் இணைவது பற்றிய தகவல்கள் வெளியானது “வெக்கை” என்ற நாவலின் தழுவலாம் . இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

அசுரன் கதை

விவசாய நில பிரச்சனையில் நடந்த கொலையின் தொடர்ச்சிதான். எதிரியின் கையை வெட்ட நினைத்து தவறுதலாக மார்பின் விலாவில் குத்தி சாகடித்துவிட்டு ஓடும் ௧௫ வயது சிறுவனாகிய செலம்பரத்தின் (சிதம்பரம்) பிம்பத்துடன் நாவல் தொடங்குகிறது.

Asuran Dhanush

ஒருவார கால இடைவெளியில் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு தனது தந்தையுடன் தலைமறைவாக எங்கெல்லாம் சென்று பதுங்கி வாழுகிறான் என்பதுதான் கதை.

விரைவில் மற்ற தகவல்கள் என்ற தகவலுடன் தான் இப்படத்திற்கு ரெடியாகும் போட்டோவை வெளியிட்டுள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

Advertisement

Trending

To Top