fbpx
Connect with us

தனுஷின் அடுத்தடுத்த படங்களை இயக்கும் இயக்குனர்கள் லிஸ்ட்.. வேற லெவல் கூட்டணி!

dhanush

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷின் அடுத்தடுத்த படங்களை இயக்கும் இயக்குனர்கள் லிஸ்ட்.. வேற லெவல் கூட்டணி!

தமிழ் சினிமாவை இந்திய சினிமா அளவில் கொண்டு சென்றதில் தனுஷுக்கும் பங்கு உண்டு.

முதலில் பாலிவுட் படங்களில் நடித்து பின்னர் ஹாலிவுட் படம் வரை சென்று அனைவரையும் மிரள வைத்தார்.

தற்போது தனுஷின் படங்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய படங்கள் தொடர்ந்து வெளியாக உள்ளன.

அதனைத் தொடர்ந்து ராட்சசன் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறனுடன் ஒரு படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு படம் என ஏற்கனவே வெற்றி கொடுத்த இயக்குனர்களுடன் கூட்டு சேர உள்ளார்.

இந்த படங்கள் வெளியான பிறகு தனுஷின் மார்க்கெட் இன்னும் அதிகமாகும் என்கிறார்கள் சினிமா வாசிகள்.

இந்தக் கூட்டணியில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் படம் எது என்பதை கமெண்ட்களில் பதிவிடலாம்.

vadachennai-dhanush-cinemapettai

vadachennai-dhanush-cinemapettai

Continue Reading
To Top