ஜோக்கர் படம் வெளியாகி ரசிகர்கள் மட்டுமில்லாது விமர்சகர்களிடமும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஜோக்கர் படத்தை அண்மையில் பார்த்த தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை. இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர். கண்களில் கண்ணீர் தயவு செய்து பாருங்கள் என்று டுவிட் செய்துள்ளார்