இந்திய சினிமாவின் நம்பர் 1 என்று கூட ரஜினியை சொல்லலாம். இவரின் ரசிகர்கள் பலம் இந்தியா முழுவதும் பரவியுள்ளது.இந்நிலையில் இவரை டுவிட்டரில் 3.01 லட்சம் பேர் பாலோ செய்கின்றனர், இதன் மூலம் தென்னிந்தியாவில் அதிகம் பாலோ செய்வோர்களில் ரஜினி தான் முதலிடம்.

அதிகம் படித்தவை:  காமிக்ஸ் ஸ்டைலில் புதிய போஸ்டருடன் முக்கிய தகவலை வெளியிட்ட வட சென்னை தனுஷ்.

இவருக்கு அடுத்த இடத்தில் தனுஷ் 2.90 லட்சம் பாலோவர்ஸுடன் இரண்டாம் இடத்தில் இருக்க, கூடிய விரைவில் ரஜினியை தனுஷ் முந்தும் வாய்ப்பு உள்ளது, ஆனால், ரஜினி டுவிட்டரில் இதுவரை 30 டுவிட் கூட செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.