பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் தொடரி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிகம் படித்தவை:  முன்னணி நடிகர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு வந்த சர்ப்ரைஸ்கள் இவைதான்

முன்னதாக இப்படம் ஆகஸ்ட் 19-ம் தேதி திரைக்குவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இப்படம் செப்டம்பர் 2-ம் தேதி தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதேநாளில் விக்ரமின் இரு முகன் படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.