mari selvaraj ram ranjith

பரியேறும் பெருமாள்

இயக்குனர் ரஞ்சித்தின் நீளம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் படம். சட்டக்க்கல்லூரி பின்னணி, கிராமத்தில் உள்ள சாதி பிரிவினை, வஞ்சம். பெரியவர்கள் மட்டுமன்றி மாணவர்களிடமும் உள்ள ஜாதி அரசியல் என பல விஷயங்களை நம் கண் முன்னே கொண்டு வந்த படம்.

Pariyerum-Perumal

சாமானிய ரசிகன் முதல் சினிமா செலிபிரிட்டிகள் வரை அனைவரையும் கவர்ந்த படம். இந்நிலையில் “இன்று தான் இப்படத்தை தான் பார்த்ததாகவும், அருமை. அந்த நமபகத்தன்மை நம்மையும் அங்கு அழைத்து சென்றுவிட்டது. டீமுக்கு பாராட்டுக்கள். மேலும் இயக்குனரின் அடுத்த படம் என்னுடன் தான், வி கிரேஷன்ஸ் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இவருடன் வேலை செய்ய ஆர்வமாக உள்ளேன்” என்று தனுஷ் அறிவித்துள்ளார்.

பலரும் இயக்குனருக்கு தங்கள் வாழ்த்து மற்றும் பாராட்டை சொல்லி வருகின்றனர்.

 

அதிகம் படித்தவை:  நடிகர்களை பற்றி கூறியது போல், காஜல்,நயன்தாரா, சமந்தா என முன்னணி நடிகைகளை பற்றி பகீர் தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி.!