தனுஷ் இந்திய அளவில் முன்னணி நடிகர் என்று கூறும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். கோலிவுட், பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் தொடரி, இப்படத்தில் இவர் ரயிலில் உணவு விற்பவராக நடிக்கிறார்.

இப்படத்தின் கிளைமேக்ஸ் நெகட்டிவாக தான் இருக்கும் என பலரும் கூறுகின்றனர், இதை தனுஷ் ரசிகர்கள் ஏற்பார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.