அஜித் தற்போது தன்னுடைய 57வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஒருபக்கம் இவர் படத்திற்காக அனிருத் பாடல்களை இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி பேட்டியில், அஜித்துக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்று கூறியுள்ளார் தனுஷ். அதோடு தன்னுடைய ஆசை நிறைவேறும் நாள் விரைவில் வரும் என எதிர்ப்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

அஜித் படத்துக்கு இசையமைக்கு அனிருத், தனுஷின் ஆசையை நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.