fbpx
Connect with us

மீண்டும் இணைந்த தனுஷ் – ஜி வி பிரகாஷ் கூட்டணி ! வாவ் செம்ம அப்டேட் .

News | செய்திகள்

மீண்டும் இணைந்த தனுஷ் – ஜி வி பிரகாஷ் கூட்டணி ! வாவ் செம்ம அப்டேட் .

இன்றையதேதியில் தனுஷ் என்றால் நடிகர் என்பதனை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அடைமொழிகளை பெற்றுவிட்டார்.

அதேபோல தான் ஜி வி பிரகாஷ் குமாரும் இசைஅமைப்பாளர் என்பதனை தாண்டி ஹீரோவாக களம் இறங்கிவிட்டார். குறுகிய காலத்தில் சூப்பர் இயக்குனர்களுடன் கூட்டணி. விரைவில் ராஜிவ் மேனனின் சர்வம்தாளமயம் ரிலீசாக உள்ளது.

jail-movie-title-poster

Jail movie poster

அதுமட்டுமன்றி வசந்தபாலனின் ஜெயில் படத்திலும் நடித்து இசை அமைத்து வருகிறார். ஏற்கனவே பாலாவின் நாச்சியார் படத்திலும் ஜெயில் குற்றவாளியாக தான் நடித்தார் எனபது நம் நினைவில் இருக்கும்.

இந்நிலையில் இன்று தன் ட்விட்டரில் 8 வருடம் கழித்து மீண்டும் தனுஷ் தன் இசையில் ஒரு அசத்தல் மெலடி ஜெயில் படத்தில் பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இது சிறந்த லாபமாக இருக்கும் எனவும் பாசிட்டிவ் சிந்தனைகள் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

தனுஷும் தன் நன்றியையும் ஆல் தி பெஸ்டயும் சொல்லியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top