fbpx
Connect with us

தனுஷின் அதிரடி முடிவு! “கொடி” படத்திற்கு இசையமைப்பாளர் இவரா?

News | செய்திகள்

தனுஷின் அதிரடி முடிவு! “கொடி” படத்திற்கு இசையமைப்பாளர் இவரா?

Dhanush - Kodi - Music Composserதனுஷ் அடுத்து “கொடி” என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை காக்கிசட்டை, எதிர் நீச்சல் இயக்குனர் துரை செந்தில் இயக்கவுள்ளார்.

இவரின் கடந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர், மேலும், தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளரும் கூட.

இவர்கள் இருவரும் தற்போது பிரிந்துவிட்டதாக செய்தி வெளியானது. இந்நிலையில் அதை நிரூபிக்கும் வகையில் “கொடி” படத்திற்கு சந்தோஷ நாரயணனை இசையமைப்பாளராக முடிவு செய்துவிட்டது படக்குழு. (கபாலி படத்தின் இசையமைப்பாளரும் சந்தோஷ் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது)

அனிருத் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் வெளிநாட்டில் பரபரப்பாக தன் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top