Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஸ்டைலில் அப்பாவையும், தாத்தாவையும் ஓரங்கட்டும் தனுஷின் மகன்.! மரண மாஸ் புகைப்படம்
ஸ்டைலில் அப்பாவையும், தாத்தாவையும் ஓரங்கட்டும் தனுஷின் மகன்.! மரண மாஸ் புகைப்படம்
சூப்பர்ஸ்டாருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் இதில் இரண்டாவது மகள் சௌந்தர்யா இவருக்கு சமீபத்தில்தான் இரண்டாவது திருமணம் நடைபெற்றது, இவருக்கு முதல் திருமணம் தொழிலதிபர் அஸ்வினுடன் நடைபெற்று இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார்.ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள் அதன் பின்புதான் தற்போது இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது.

rajinikanth-dhanush
சௌந்தர்யா ரஜினிகாந்த் பிரபல தொழிலதிபரின் மகன் விசாகணை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார், இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷின் மூத்த மகன் யாத்ராவின் புகைப்படம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, இந்த புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள் ரஜினியின் மரண மாஸ் பாடலை பயன்படுத்தி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்கள் மேலும் இந்த புகைப்படம் தனுஷ்ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விட்டது இதோ அந்த புகைப்படம்.

dhanush son
