News | செய்திகள்
தங்கச்சிக்கு ஸ்கெச்..! அக்க எங்கே? கவலையின் உச்சம்! அந்த நடிகர் யார் ?
அக்கா தங்கச்சி இருவரையுமே வளைத்து போட்டால் சொத்து எங்கயும் போகாது என்று பிளான் போடுகிறாராம் குச்சி நடிகர்.
ஏற்கனவே குச்சி போட்ட ஆட்டத்தில் டிவி நடிகையின் டப்பா உடைந்து டைவர்ஸ் வரை சென்று விட்டது இப்போது மனைவி ஜில் சொல்வதை கேட்பதே இல்லையாம் ஜில் தங்கச்சி சொன்னால் மட்டும் கேட்கிறாராம்
ஜில் நடிகை இது சரிப்பட்டு வராது என்று அப்பாவிடம் புலம்ப, அப்பா எல்லாத்துக்கும் ஆண்டவன் இருக்கானு சொல்றாராம் அப்பா ஆண்டவே இருக்கட்டும் எங்க வாழ்க்கைக்கு ஒரு ஐடியா சொல்லுங்க குச்சி நடிகரின் மனைவி ஜில் பொலம்பி கொண்டு இருக்கிறராம்.
