தமிழில் வெளிவரும் முதல் ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ படம் “எழுமின்” “உரு” படத்தை தயாரித்த வி.பி.விஜி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார் . இந்த படத்தில் நடிகர் விவேக் ஹீரோவாக நடித்துள்ளார், அவருடன் இணைந்து நடிகை தேவயானி நடித்துள்ளார் .

இந்த திரைப்படத்தில் பல குழந்தைகள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள் மேலும் படத்தை வி.பி.விஜி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வையம் மீடியாஸ் மூலம் தயாரித்துள்ளார். கணேஷ் சந்திர சேகரன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை கார்த்திக் ராம் கவனிக்கிறார்.

ezhumin
சில தினங்களுக்கு முன் அனிருத் பாடிய மோட்டிவேஷனல் பாடல் வெளியான நிலையில், தற்பொழுது தனுஷ் பாடியுள்ள செண்டிமெண்ட் பாடல் வெளியாகியுள்ளது.