செல்வராகவன் – தனுஷ் இவர்களை பற்றி நாம் அறிமுகம் கொடுக்க தேவையில்லை.

தனுஷ் என்பவர் நடிகர் என்ற நிலைப்பாட்டை தாண்டி பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், பாலிவுட், ஹாலிவுட் என்று சென்றுவிட்டார். இயக்குனர் செல்வராகவனும் மிக குறுகிய நாட்களில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் ஆகிவிட்டார். இந்த கூட்டணி எப்பொழுது இணையும் என்று தான் பலரும் ஏங்கி வருகின்றனர்.

dhanush selvarghavan

இந்த நேரத்தில் செல்வா தான் தனுசுடன் பொங்கல் கொண்டாடியது ஆனந்தமாக உள்ளது என் ஸ்டேட்டஸ், போட்டோ தன் ட்விட்டரில் அப்லோட் செய்தார்.

இந்த போட்டோ தற்பொழுது வைரலாகி வருகின்றது. இவர்களது ரசிகர்கள் நீங்கள் இருவரும் இணைந்து படம் பண்ணுங்கள் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

#Selvaraghavan #aishwaryadhanush

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

பொங்கல் வாழ்த்துக்கள் !