Connect with us
Cinemapettai

Cinemapettai

விருது வாங்கி குவிக்கும் தனுஷ், சமுத்திரகனி படங்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விருது வாங்கி குவிக்கும் தனுஷ், சமுத்திரகனி படங்கள்!

தமிழ் சினிமாவில் ஒரு ஆண்டில் எத்தனையோ படங்கள் வெளியிடப்படுகிறது. அவற்றில் சில ஏதாவது ஒரு காரணத்திற்காக வெற்றி பெறுவதுண்டு. முழுக்க முழுக்க சமூக நல நோக்கம் மட்டுமே கொண்ட படங்கள் என்றால் வடிகட்டி எடுத்துவிடலாம்.

சமுத்திரகனி சமூகத்திற்கு தேவையான விசயங்களை படமாக எடுப்பதை நோக்கமாகவே வைத்திருக்கிறார். அவர் இயக்கி நடித்த அப்பா திரைப்படம் அனைத்து தரப்பிலும் வரவேற்பை பெற்றது.Samuthirakani

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் கடந்த வருடம் வெளியான படங்களில் 8 படங்களை விருதுக்காக தேர்வு செய்துள்ளனர். இதில் சமுத்திரகனியின் அப்பா படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வந்த விசாரணை விருதை பெற்றுள்ளது. இதிலும் சமுத்திரகனி நடித்துள்ளார். அதே போல அரசியலுக்கு அதிரடி கொடுத்த ஜோக்கர், நண்பர்களை மையப்படுத்திய உறியடி படமும் தேர்வாகியுள்ளது. சென்னையில் நேற்று நடந்த விழாவில் இப்படங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top