dhanush-robo-shankar
Maari

நடிகர் தனுஷ் இயக்கும் முதல் படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு பவர் பாண்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அப்படத்தில் சமூக சிந்தனையோடு சிரிப்பையும் அள்ளி வீச போகிறார்கள் . இதற்கு முதலில் பரிசீலிக்க பட்டவர் சதீஷ். ஆனால் என்ன பிரச்சனையோ தெரில தனுஷ் அனைவரையும் ஓரம் கட்டி விட்டு ரோபோ ஷங்கரோட இணைகிறார்.

அதிகம் படித்தவை:  கார்த்திக் சுப்பராஜ் படத்தில் தனுஷூக்கு ஜோடியாகும் 'கபாலி' நாயகி

மேலும் ரோபோ ஷங்கரை உச்சத்தில் கொண்டு போய் செற்பதுதன் தமது முதல் வேலையாக வைத்திருக்கிறார் தனுஷ். இது யாரை பழிவாங்க என்று தெரிய வில்லை. சிவகார்த்திகேயன் கூட சதீஷ் அடிகடி தென்படுவதால் கூட அவரை மறந்து இருக்கலாம்.

மேலும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ரோபோ ஷங்கர், ஹீரோவாகவே நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மையா பொய்யா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.