மணிரத்னம் இயக்கத்தில் பிரபு – கார்த்திக் நடிப்பில் 1988-ம் ஆண்டு வெளியாகி சக்கைப் போடு போட்ட ஆக்ஷன் நிறைந்த குடும்பத் திரைப்படம் அக்னி நட்சத்திரம்.

இப்படம் தற்போது ஹிந்தியில் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பார் என கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிப்பார் என சொல்லப்படுகிறது. இவர் தனுஷுக்கு முன்பே பாலிவுட் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.